காதல் எழுத்தாணி

அறியாத ஆழத்தில்
அளவுகடந்த ஆசைகள்
காதல் சகதியில்
சிக்கிய மனம்
மிஞ்சியது கையில்
எழுத்தாணி மட்டும்
என் சரித்திரம் தொடங்கும்
நாளைய ஏடுகளில்...
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (27-Feb-13, 10:07 pm)
பார்வை : 156

மேலே