பெண்கள் நிலை மாறுமோ??????

பெண்ணே!
நெஞ்சு பொருக்குதில்லையே
தலை குனிந்தே - உன்னை
எதிர்பார்க்கும் நிலை எண்ணி
ஆண் என்ன பெண் என்ன
பேதம் இல்லை - என
கூறினான் பாரதி!
காலங்கள் மாறுகிறது கொண்ட
கோலங்கள் மாறவில்லை
சாதனைகள் செய்தும் - வந்த
சோதனைகள் குறைய வில்லை
மாறுமோ என் தேசம்
பெண்ணை நிமிர்ந்து நோக்குமோ ?
பெண்ணினத்தை வாழ விடுமோ?

எழுதியவர் : கதிஜா (27-Feb-13, 10:44 pm)
சேர்த்தது : கதிஜா
பார்வை : 137

மேலே