எனை தொலைத்த நீ.......
வேல்விழி பார்வையும்
நளினமான நங்கூரப்புன்னகையுடன்
என்னுள் உனை உயிரில் செருகி
எனை
தொலைத்தாயடி
எங்கே..........நான்............எங்கே..............
வேல்விழி பார்வையும்
நளினமான நங்கூரப்புன்னகையுடன்
என்னுள் உனை உயிரில் செருகி
எனை
தொலைத்தாயடி
எங்கே..........நான்............எங்கே..............