கண்ணீர்த்துளிகள் யாருக்கு சொந்தம்....


எனக்கு உன் இதயத்தில்

இடமில்லை என்றாய்..

நான் வராததைகண்டு வடித்த

கண்ணீர்த்துளிகள் யாருக்கு சொந்தம்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (19-Nov-10, 5:06 pm)
பார்வை : 350

மேலே