திசை தெரியாத காதல் 555

பெண்ணே...

தென்றல் சென்ற திசையில்
நான் சென்றேன்...

அன்று...

நீ சென்ற பாதை செல்ல
முடியாதவனாய் நான்...

இன்று.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (28-Feb-13, 9:31 pm)
பார்வை : 222

மேலே