காத்திருப்பு

கடற்கரை அலையில்
அவளோடு கால்
நனைக்க வேண்டுமென
தனிமையில் காத்திருந்தேன்
வந்தாள்
நனைத்து சென்றாள்
என் கண்களை
அவள் கணவனோடு

எழுதியவர் : (1-Mar-13, 2:01 am)
சேர்த்தது : tamil priyan
Tanglish : kaathiruppu
பார்வை : 66

மேலே