கத கதப்பு !



உன் உதயத்திற்காக!
உன் வீட்டு வாசலின் முன்பு காத்திருக்கும்போது!

விடியலின் பணிச்சாரல்கூட
எனக்கு கத கதப்பாகத்தான் இருக்கிறது !

எழுதியவர் : தாமரை மனோகரன (19-Nov-10, 7:40 pm)
சேர்த்தது : thamaraimanoharan
பார்வை : 647

மேலே