ஓடும் நதி


நீ ஓடும் நதி நான் உன்
ஓடக்கரை !
நீ கரைக்கிறாய்!
நான் கரைகிறேன்!

எழுதியவர் : தாமரை மனோகரன் (19-Nov-10, 6:48 pm)
சேர்த்தது : thamaraimanoharan
Tanglish : oodum nathi
பார்வை : 459

மேலே