மறதி


பிரம்மனுக்கு ஏனடி இத்தனை மறதி!
தண்ணீரில் துள்ளி விளையாடும்
கெண்டை மீன்களை,
உந்தன் கன்னத்தில் படைத்துவிட்டான்
விழிகளாக!





எழுதியவர் : தாமரை மனோகரன் (19-Nov-10, 6:32 pm)
சேர்த்தது : thamaraimanoharan
Tanglish : maradhi
பார்வை : 393

மேலே