பாலச்சந்திரன்

அவன் மேனி
பார்த்த கண்களில்
இன்னும் ஆறவில்லை
தீப் பிளம்பு ...!

எழுதியவர் : வி.பிரதீபன் (1-Mar-13, 2:55 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
பார்வை : 175

மேலே