அக்னி சாட்சி
மணவறையின் அக்னி சாட்சி முன்
நீ நடந்தாய் என் பின்னால்.
மூன்று வருடம் கழிந்துவிட்ட பின்னும்
நான் அலைகிறேன் உன் பின்னால்.
மணவறையின் அக்னி சாட்சி முன்
நீ நடந்தாய் என் பின்னால்.
மூன்று வருடம் கழிந்துவிட்ட பின்னும்
நான் அலைகிறேன் உன் பின்னால்.