மருந்து
ஓர் இதயம் தந்த
போதையிலிருந்து
மீண்டு எழ..
நான் உட்கொண்ட
மருந்து..?!
மது.!
- மகா
ஓர் இதயம் தந்த
போதையிலிருந்து
மீண்டு எழ..
நான் உட்கொண்ட
மருந்து..?!
மது.!
- மகா