ஒரு முறை சொல்
அன்பே...
நீ என்னை உன்மையாக
காதலிக்க வேண்டாம்
நீ என்னுடன்
கடற்கரைக்கு வரவேண்டாம்
கடலை போடவும் வேண்டாம்
மாலை நேர திரைப்படத்திற்கும்
வரவேண்டாம்,
அன்பே...
நீ என் கனவில் வந்தாவது
ஒரு முறை சொல்
நான் உன்னை காதலிக்கிறேனென்று !