காதல் கிரகணம் ....!

என்னில் இருந்த காதலை பெற்று
எனக்கே காதலை தந்து .........!
சூரியனில் இருந்து சந்திரன் ஒளியை பெறுவதுபோல்
உன்னில் இருக்கும் காதலால் ...
என்மீதுள்ள காதலை வெறுக்கிறாயே ...?
நீ என்ன காதல் கிரகணமா செய்கிறாய் ,,,,?

எழுதியவர் : கவிஞர் k இனியவன் (3-Mar-13, 3:48 pm)
பார்வை : 196

மேலே