இவளோ ....

மவுனமாய் நின்று
அஞ்சலி செலுத்துவார்கள்
கல்லறையில்!

இவளோ ....

மவுனமாய் இருந்து
என்
மனதையே
கல்லறையக்குகிறாள்!

எழுதியவர் : vedhagiri (20-Nov-10, 11:55 am)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 367

மேலே