எனக்கான காதல்.......


அவளின்
அழகிய கண்களில்
கசிகிறது..
எனக்கான காதலும்
எனக்கான கண்ணீரும்.............



எழுதியவர் : rajesh natarajan (20-Nov-10, 11:54 am)
சேர்த்தது : rajesh natarajan
Tanglish : enakaana kaadhal
பார்வை : 485

மேலே