நான் கவிஞனாம்

நான் கவிஞனாம்
எனக்கு மட்டுமே தெரியும்
என் கவிதை எனக்குள் கருவுற்றதே
உன் காதலால் தான் என்று
பாலைவன மனமெனது -உன்
புன்னகை விதைத்தாய்
காதல் கருவுற்று
கவிதை வித்திட்டது ..............

எழுதியவர் : Nithusyanthan (4-Mar-13, 12:00 pm)
பார்வை : 146

மேலே