சேமிப்பு

அன்பே..!!

சிறுவயதில் புத்தகத்தில் சேமித்த மயிலிறகைப்போல

என் மனதினில் சேமிக்கின்றேன் உன் நினைவுகளை...

எழுதியவர் : பாலச்சந்திரன் (4-Mar-13, 4:16 pm)
சேர்த்தது : balathewriter
பார்வை : 107

மேலே