அரசு உத்தியோகம்

இன்னைக்கும்
ரசம் தான்..
புளிப்பான செய்தியை
கசந்து சொன்னால் மனைவி ..

கண்ணில் படபடத்தது
காலெண்டர்...
தேதி முப்பது ...!!!

எழுதியவர் : அபிரேகா (4-Mar-13, 5:05 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 143

மேலே