ஆகியிருப்பேன் பைத்தியம்

தேனமுதினை தொலைப்பேசியில் கேட்டேன்

தேவதை உனை நேரினில் கண்டேன்

தேன்மொழி உமிழ்வாய் என்றே இருந்தேன்

தேற்றும்வகையில் கடைக்கண் பார்வையையே
கண்டேன்

தேனருந்துவதே லட்சியம்

தேனீ கொட்டியதுதான் மிச்சம்

தேனீ கொட்டியதால் செய்தேன் வைத்தியம்

தேன் அருந்தியிருந்தால் ஆகியிருப்பேன்
பைத்தியம்

- மகா

எழுதியவர் : மகா (20-Nov-10, 1:34 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 443

மேலே