முகம் காட்ட வருவாளா?!

தீப ஒளியில்
அவள் முகம் காணவேண்டும்
தீபமும் தலைகுனிந்து
நிலம் நோக்கும்.!

தீபத்தின் ஒளியை
கையில் ஏந்தி நிற்கிறேன்..

முகவரி மாற்றியவள்
முகம் காட்ட வருவாளா?!



எழுதியவர் : மகா (20-Nov-10, 1:53 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 559

மேலே