அம்மா
எனக்கு உயிர் கொடுத்த உருவம் உள்ள நடமாடும் தெய்வம் அவள் .....
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த உருவம் உள்ள உலகம் அவள் ........
பாசம் என்னும் பண்பை பணிவோடு கற்று தந்தவள்.....
மனிதாபிமானம் என்னும் வார்த்தையின் மறுபிறவி அவள்......
தோல்வி என்னும் சொல்லை தோற்கடிக்க கற்று கொடுத்த வெற்றி அவள்.......
எனக்கு சவால்களை சந்திக்க கற்று கொடுத்த சாதனைகளின் சரணாலயம் அவள்......
என் கவிதைகள் வெறும் வார்த்தைகள் அல்ல அவளின் கனவு......