இணையம்

நான் உன்னை
நோக்க ....
நீயோ .....
வலைதளத்தை
நோக்குகிறாய் !

நான் உன்னைத்
தேட ........
நீயோ ....
facebook இல்
யாரையோத்
தேடுகிறாய் !

நானும் உன்னை
இணையத்தில்
என்னோடு
இணைத்துக்
கொள்ள
ஆசைப் பட்டேன் !

அந்தோ !
பரிதாபம் !
உன்னை கனெக்ட்
செய்ய
login செய்தேன் ;
மின்சாரம் கட்
ஆனது ;

நமக்குள்
இணைந்த
இணையம்
பவர் ....
இருக்கும்
வரை தான் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Mar-13, 2:32 am)
பார்வை : 78

மேலே