கவிதை

உன்னால்
நான்
இன்று
கவிஞன் !

நீ ...என்னுடன்
தங்க ...
எழுத்துக்
குழந்தைகளை
பிறக்கச்
செய்கிறேன் !

என் எழுத்துக்
குழந்தைகளை
வார்த்தை
வடிவமாக்கி
எழுத்து .காம்
வலைதளத்தில்
தாய்மை
அடைகிறேன் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Mar-13, 2:40 am)
சேர்த்தது : sarabass
Tanglish : kavithai
பார்வை : 97

மேலே