சிந்தனை

மனதில்
எழும்
மாற்றம் !

எண்ணங்களின்
எழிர்ச்சிமிகு
வண்ணம் !

உண்மைக்கு
உரு
கொடுக்கும்
உணர்ச்சி !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Mar-13, 2:43 am)
பார்வை : 78

மேலே