குயிலும் மயிலும்
நான்
பாட்டிசைக்க (குயில் )
நீ ........
நாட்டியம் ஆட (மயில் )
இன்று
இந்தக்
கானகத்தில்
இன்னிசை
விருந்து !
மழை
வரக் கண்டு
மயில்
ஆட ......
அதைப்
பார்த்த
குயில்
கூவ .............
வான மங்கை
மின்னலும்
இடியுமாய்
மிருதங்கம்
வாசிக்க
களை கட்டியது
கானகம் !