அழகும் ஆபத்தோ!

பணமுந் தங்கமுந்தான்-
பொருட்கள்.....................
கொள்ளை போகின்றன.
கொடுக்க மறுத்தால்........
கொலையும் செய்கின்றனர்.
அழகுங்கூட ஆபத்தானதோ
அமிலம் ஊற்றிப் பாவிகள்--
அபகரிக்கிறார்களே.............
கொள்ளை யர்க்குச்
சிறை யென்றால்................
இந்தக் கொடூர்களை
கல்லால் அடித்தே,,,,,,,,,,,,,,
சிதைக்க வேண்டும்.............
அதுவே சரியான தண்டனை.