ஆருயிரே ...

உன் நினைவிலும் உறவாடுகிறேன்
என் உயிர் விடும் வரை
உன்னோடு வாழ்வதற்காக
என் நினைவுகள் நிஜமாகும் நாள்
எப்போது ஆருயிரே ......

எழுதியவர் : Nithusyanthan (5-Mar-13, 12:44 pm)
Tanglish : aaruyire
பார்வை : 165

மேலே