அழுவது உனக்கு மட்டும் ஏன் புரியவில்லையடி ..

நீ போன பின்பு அன்பே
உன்னை மறந்தது போல் நடிக்க தெரியவில்லயடி...
உதடுகள் சிரித்தாலும் கண்கள்
அழுவது உனக்கு மட்டும் ஏன் புரியவில்லையடி ..
உணர்வுகள் இருந்தாலும்
உன்னாலே உணர்சிகளின்றி வாழ்கிறேனடி ...
இன்று நீ கொடுத்த
தண்டனை உய்ர் கொல்லி நோய்யடி.....
நான் உன்னை
வருத்தி இருந்தால் மன்னித்துவிடுடி ...
ஒரு முறை
உன்னை பார்க்க எதிர் பார்த்தே
என் உய்ர் உடலோடு வழ்கிறதடி.......
என் காதல் உண்மை என்றால்
ஒரு கணம் எனை வந்து பாரடி ...... by kaalidoss selva

எழுதியவர் : காளிதாஸ் செல்வா (5-Mar-13, 11:55 am)
பார்வை : 193

மேலே