உன்னிடம் மறைத்தது...

சிறு சிறு பொய்களால்
என்னை ஏமாற்றுவதில்
உனக்குத் தான்
எத்தனை பேரின்பம்..

தெரிந்து தான் நடித்தேன்
நீ மகிழ்வாய் என்று ...

தெரியாமலே போகட்டும்
இது மட்டும்
இறுதி வரைக்கும் உனக்கு ....

எழுதியவர் : Priadharshene (5-Mar-13, 11:53 am)
சேர்த்தது : priadharshene
பார்வை : 164

மேலே