ஒருவரி முதல் ஏழுவரி வரை ..!
![](https://eluthu.com/images/loading.gif)
காதலியே ...!
என். இதயமே ...!
நீ.. இன்றேல்.. நானுமில்லையென்றவளே....!
எப்படி.. முடிந்தது..என்னை ..மறக்க ..?
உன் .வார்த்தை.நினைவு .எல்லாம் .வதைக்குதடி...!
உடல் .மனம். இதயம்.வலியால். வெந்து. விட்டதடி..!
வந்துவிடு .என்னை .நீ .கொன்றுவிடு .சென்றுவிடுகிறேன். நினைவுகளையும் .சேர்த்து ..!