என் போராட்டம் உனக்காக ?

உனக்கு மிக பிடித்த அனைவரையும்விட

என்னை அதிகமாய் நேசிப்பாய் நானறிவேன்

அந்த நேசமிகு இடத்தை

தக்க வைத்துக்கொள்ளவே

தொடர்கிறது என் போராட்டம் எந்நாளும்

எழுதியவர் : ருத்ரன் (5-Mar-13, 7:01 pm)
பார்வை : 128

மேலே