தொடரட்டும் நம் நட்பு ............

ஆஹா
என்னொரு தேவதையின் தோற்றம்
உனக்கு.............. உன்

அழகில்
மயங்கி
உன்னை தவறான
எண்ணத்துடன்
நினைத்த
எனக்கு..........நீ
சீலைத் துவைக்கும்போதே
என் மன அழுக்கையும்
சேர்த்தே
துவைத்துவிட்டாய்...
உன்
அன்பின் பார்வையில்
என் தோழியென்று.....


கள்ளம்ற்ற உன் சிரிப்பினால்
கண்கள் மூட மறுக்கிறது... தொடரட்டும்
நம் நட்பு தூய்மையாக
இன்று முதல்...........ரோஷினி

எழுதியவர் : ROSHINIJVJ (5-Mar-13, 10:37 pm)
சேர்த்தது : முனைவர் .ஜெ.வீ .ஜெ
பார்வை : 125

மேலே