நிறைய...

வாய் நிறைய உணவும்,
வயிறு நிறைய பசியும்
உள்ளவனிடம்
வரவே வராது பாட்டு..

பண்புகளும்
அப்படித்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Mar-13, 7:39 am)
Tanglish : niraiya
பார்வை : 118

மேலே