உயிர்
உயிர் என்று எழுத நினைக்கிறேன்
முடியவில்லை .
மாறாக உன் பெயரைத்தான் எழுத முடிகிறது
காரணம் என் பேனாவிற்கும் தெரிகிறது
என் உயிர் நீ தான் என்று ...
உயிர் என்று எழுத நினைக்கிறேன்
முடியவில்லை .
மாறாக உன் பெயரைத்தான் எழுத முடிகிறது
காரணம் என் பேனாவிற்கும் தெரிகிறது
என் உயிர் நீ தான் என்று ...