உன்னை கண்டுதான் எழுகிறேன்

"நிலத்தில்
நீர் ஊறியது
உன் கால்களை
கழுவுவதற்க்காக அல்ல
தழுவுவதற்க்காக"...

"ஆற்றில்
நீ
கால்களை நனைத்தாய்
மீன்கள் முத்தமிட்டன
உன் நகங்களை
விண்மீன்கள்
என்றெண்ணி"...

"உன்னை கண்டுதான்
எழுகிறேன்
என் உயிரிலிருந்து
வழுக்கி விழுந்த
நான்

எழுதியவர் : senthil (20-Nov-10, 5:28 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 525

மேலே