காதல் என் கண்களை களவாடியது

என் கண்களில் கோளாறா இல்லை ,
என் கண்களே கோளாறா !
எதை பார்த்தாலும் உன் முகமாய்
தெரிகின்றது பெண்ணே !!

எழுதியவர் : senthil (20-Nov-10, 5:32 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 484

மேலே