ஒரு துளி கண்ணீரால்
அழுதேன் நான்
நனைந்தது
உன் தலையணை...
செருப்புகளை
கலற்றினாய் நீ
என் கால்களில்
முள் தைக்காமல்
இருப்பதற்காக...
உன் விரல்பட்டதும்
இலைகள் கூட
பூக்களாகின்றன...
பலதுளி குருதி
சேர்ந்தவள் நீ
தொலைத்து விடாதே
ஒரு துளி
கண்ணீரால்