அம்மாவின் தியாகம்

சின்ன கருவிழியில்
பெரிய கனவுகள் ,
சில்லென்ற சிரிப்புகள்
உழைப்பால் விரிந்த கைகள் ,
தன்னம்பிக்கை சிறகுகள் !
அம்மா - இத்தனையும்
உன்னுள் இருக்க
என் விருப்புக்காக - நீ
பிடிப்பற்ற வாழ்க்கையை
வெறுப்பற்று வாழ்கிறாயே !

எழுதியவர் : சுசி ப்ரின்சி (6-Mar-13, 1:01 pm)
சேர்த்தது : rsmv244
பார்வை : 216

மேலே