என் அழகு காதலி.....

காதல் மகாராணி கவிதை தேரில் வர
கவிஞன் நான் எழுதினேன்...

என் கவிதைகள்
அவளை அலங்கரித்து,
ஊரையே அசத்தினாலும்...

ஒன்று கூட அவளை விட
அழகாக இல்லை.......

எழுதியவர் : மாடசாமி மனோஜ் (6-Mar-13, 2:06 pm)
Tanglish : en alagu kathali
பார்வை : 455

சிறந்த கவிதைகள்

மேலே