காதல் விழிகள்

என் காதலி

நானும் உன் விழிகள் போல்தான்

நீ கண் விழிக்கும் முன் நானும்

விழிக்கிறேன் உன்னை காண ,,,,,

எழுதியவர் : sukumar (6-Mar-13, 1:48 pm)
சேர்த்தது : sukumaran
Tanglish : kaadhal vizhikal
பார்வை : 170

மேலே