பெண்மை

பெண்ணின் குணம் மென்மை
பெண்மையின் அழகு தாய்மை
இவ்வழகிய பெண்மை அன்று
ஆண்களின் அடிமை...
இன்று பாரதத்துக்கே பெருமை....!

ஒரு உயிரை படைப்பது கடவுளின் மகிமை
அவ்வுயிரையே தன்னுள் தாங்குவது
பெண்மையின் மகிமை..........!

பெண்களாக பிறப்பது பூமிக்கு
என்றுமே பெருமை...............!
இதை உணராத மாந்தர்கள்
உயிர் வாழ்வதே கொடுமை.....!

எழுதியவர் : sanmiya (6-Mar-13, 10:34 pm)
பார்வை : 133

மேலே