புன்னகை வெண்மைக்கென்ன பற்பசை தேய்க்கிறாய்நீ

புன்னகை பூத்து புதுக்கவிதை கேட்கிறாய்
புன்னகைவெண் மைக்கென்ன பற்பசை தேய்க்கிறாய்நீ
பன்னாட் டழகியரும் பார்த்து வியந்திடும்
தென்னாட்டுத் தென்றலே சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Oct-24, 8:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே