ரசிகர்கள்
மரத்தடி வகுப்பறையில்...
மழலைக் குழந்தைகளின்...
மனனப்பாடல் கேட்டு...
கிளைக்கரங்கள் சலசலத்து...
கரவொலி எழுப்பின... மரங்கள்....
ரசிகர்கள்.....?
மரத்தடி வகுப்பறையில்...
மழலைக் குழந்தைகளின்...
மனனப்பாடல் கேட்டு...
கிளைக்கரங்கள் சலசலத்து...
கரவொலி எழுப்பின... மரங்கள்....
ரசிகர்கள்.....?