இழப்பு

ஒன்றை இழந்தால் தான்
இன்னொன்றைப் பெற்றுக்
கொள்ள முடியும்
எதை பெற்று கொண்டேன்
எதை இழந்தேன் என்று
தெரியவில்லை எனக்கு
வாழ்வின் அர்த்தமும் விளங்கவில்லை...

எழுதியவர் : hari (7-Mar-13, 3:41 am)
சேர்த்தது : b.hari
பார்வை : 128

மேலே