தந்தை உள்ளம்....

அழுத்திக் கொடுக்கும்
அன்பு மகளின்
ஆசை முத்தம்
ஆனந்தத்தில்
ஆர்பரிக்கும்
தந்தை உள்ளம்....
என் அன்னையை கண்டேன்
மகளே உன் வடிவில்..

எழுதியவர் : தோழி பிரஷா (7-Mar-13, 4:52 am)
Tanglish : thanthai ullam
பார்வை : 259

மேலே