kathal

உன் அழைப்புக்காக ஏங்கும் மனதினையும்
உன் அருகில் இருக்க துடிக்கும் இதயத்தையும்
வலிக்கும் என்று தெரிந்து நீ காயங்கள் செய்கிறாய்
சுகம் தானடா

எழுதியவர் : hari (7-Mar-13, 3:32 am)
சேர்த்தது : b.hari
பார்வை : 112

மேலே