நம்பிக்கை

உன்னை விட்டு விலகிய பின்தான் நான்
உன்னை அதிகமாக நேசிக்கின்றேன்
ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை?
உன்னால் என் வாழ்கை கேள்விகுரியனது?
ஆனால் விடை சோல்ல வருவாய் என்று
காது இருப்பேன் நம்பிகையுடன்.....

எழுதியவர் : ப.hari (7-Mar-13, 3:52 am)
சேர்த்தது : b.hari
Tanglish : nambikkai
பார்வை : 98

மேலே