இருவரும்...

செடியில் பூவும் அருகே நானும்
சேர்ந்து காத்திருக்கிறோம்,
வண்டுதான் வருகிறது
வரவில்லையே அவள் இன்னும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Mar-13, 7:35 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : iruvarum
பார்வை : 111

மேலே