காதல் தோல்வி கவிதை

களைந்து போகும் என்று தெரிந்தே
கனவு காண்கிறேன்
உன்னை காதலிப்பது போல்

எழுதியவர் : manikandan (7-Mar-13, 2:20 pm)
பார்வை : 281

மேலே